free website hit counter

இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமனம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜெனரல் ஹமில்டன் வனசிங்கவின் மூத்த மகன் ஆவார்.
இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க இராணுவத்தில் மிகவும் மதிக்கப்படும் ஜெனரல் ஹமில்டன் வனசிங்கவின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் ஹமில்டன் வனசிங்க 1981 முதல் 1991 வரை இலங்கை இராணுவத்தின் தளபதியாக பணியாற்றியிருந்தார்.

அவரது குறிப்பிடத்தக்க பணிகளில் கூட்டு நடவடிக்கை தளபதி மற்றும் பாதுகாப்பு செயலாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction