free website hit counter

போத்தல் மூடி தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
நேற்று முன்தினம் (15) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அக்குரஸ்ஸ - தலாகம பகுதியில் போத்தல் மூடி தொண்டையில் சிக்கியதில் ஒரு வயது குழந்தையொன்று உயிரிழந்தது.

நேற்று முன்தினம் (15) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஒரு வயதும் 15 நாட்களுமேயான குழந்தையொன்றே உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது.

அவரது சகோதரர் மூடியை அகற்ற முற்பட்ட போதும் அது பலனளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: