free website hit counter

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்: புதிய அரசு திட்டம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தற்போதைய முறைக்கு பதிலாக டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் வரை தற்போதைய முறையே தொடரும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம், நவீன தொழில்நுட்பத்துடன் இணையும் என்றும், நிறுவனங்களுக்கு இடையே தரவு பரிமாற்றத்தை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

ஏறக்குறைய 15 வருடங்களாக பாவனையில் உள்ள தற்போதைய ஸ்மார்ட் கார்ட் அடிப்படையிலான அனுமதிப்பத்திர முறைமைக்கு பதிலாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார். (நியூஸ்வயர்)

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: