free website hit counter

ஜூலை முதல் பேருந்து கட்டணம் 5% குறைக்கப்படும்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை 5% குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 2 ஆல் குறைக்கப்பட்டு ரூ. 28 ஆக ஆக்கப்படும்.

வருடாந்த கட்டண திருத்தத்தின் கீழ் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கும் தனியார் பஸ் நடத்துனர்களுக்கும் இடையில் இன்று (28) இடம்பெற்ற சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: