free website hit counter

த.தே.கூ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரத்தினசிங்கம் கொரோனாவால் உயிரிழப்பு!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரத்தினசிங்கம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், திருகோணமலை கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula