free website hit counter

சிம்பாவே – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிம்பாவே – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி இன்று.

சிம்பாவே மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லேகல மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ள இந்த போட்டி பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

ஐசிசி சுப்பர் லீக் தொடரில் முதல் எட்டு அணிகள் மட்டுமே அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் இலங்கை என்பதால்  முன்னேறுவதற்கு இந்தப் போட்டி முக்கியமானது

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: