free website hit counter

விற்றுத் தீர்ந்த அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20 நுழைவுச் சீட்டுக்கள்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
விற்றுத் தீர்ந்த அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20 நுழைவுச் சீட்டுக்கள்.
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள முதல் இரண்டு டி20 போட்டிகளுக்குமான அனைத்து நுழைவுச் சீட்டுக்களும் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் விற்றுத் தீர்ந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டி எதிவரும் 7 ஆம் திகதியும், இரண்டாவது T20 போட்டி 8 ஆம் திகதியும் கொழும்பு R.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி இலங்கைக்கு எதிராக 3 T20 போட்டிகளிலும் 5 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: