free website hit counter

ரங்கன ஹேரத்தின் நியமனம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பு!

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஆலோசகராக, இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் பதவிக் காலம் மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் - நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.

ரங்கன ஹேரத் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக, கடந்த இருபது -20 உலக கிண்ணத் தொடர் வரை பதவி வகித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction