free website hit counter

2022 ஆசிய கோப்பை இலங்கையில் நடத்த முடிவு

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை இலங்கையில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) மார்ச் 19 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஆசிய கிரிக்கட் பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் இது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் சுமார் 4 வருடங்களுக்கு பின்னர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: