free website hit counter

மறைமுகமாக போட்டியிட்டதை தற்போது வெளிப்படையாக அறிவித்த விஜய்!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் 9 மாவட்டங்களில் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்ந்த உறுப்பினர்கள் மறைமுகமாக

போட்டியிட்டனர் தேர்தல் சமயத்தில் அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை தற்போது போட்டியிட்டவர்கள் இல் வெற்றி வெற்றி பெற்றவர்களை நேரில் சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு விருந்தளித்து அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் இது சமூக வலைதளங்களில் தற்போது சர்ச்சை விவாதத்தை உருவாக்கி வருகிறது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: