free website hit counter

நடிகர் கேப்டன் விஜயகாந்தை புகழ்ந்த இந்திய பிரதமர்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேமுதிக நிறுவனரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என்று பிரதமர் அழைப்பார் என்று கூறிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா,  அது தொடர்பான

வீடியோ ஒன்றையும் தனது சமூக வலை தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந் நிலையில், பிரமேலதாவின் பதிவுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். அதில் பிரேமலதாவின் பதிவை இணைத்து, விஜயகாந்தை புகழ்ந்துள்ளார்.

அதில் தனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர் என்றும் தானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் செய்த சமூக பணிகள் பல தலைமுறைகளை தாண்டியும் நிலைத்திருக்கும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: