free website hit counter

1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத்தில் கடந்த 2020 - 2021- ஆம் கல்வியாண்டில் இறுதித் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் கடந்த அதிமுக ஆட்சியினர்

‘12-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்த்தி பெற்றதாக அறிவித்தனர். இந்நிலையில் திமுக ஆட்சி வந்தபிறகு இன்று பள்ளிக் கல்வித் துறையின் தொடக்க கல்வி இயக்குநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் ‘ 1 முதல் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி; எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்கக் கூடாது, எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றகூடாது’ எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த அறிக்கை:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction