free website hit counter

தீபாவளியின் இனிய திரைப்பட விஷேசங்கள்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பெருந்தொற்றுக்கு பின் உலக மக்கள் உற்சாகமாக இந்த ஆண்டின் தீப ஒளி திருநாளை சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.

வழமைபோல் சமூக ஊடகங்களில் திரையுலகம் தொடர்பான செய்திகள் ட்ரண்டிங்காகிவருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மகரிஷி, தோழா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இயக்குநர் வம்சி வாரிசு திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், யோகி பாபு, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் தின பிரமாண்ட வெளியீடாக வரவுள்ளது.

அதே வா' வரிசையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி' திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றும் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படம் குறித்து விரைவில் தகவல்கள் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு போஸ்டர்களிலும் என்ன விளங்குகிறது மக்களே?! 

 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: