free website hit counter

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் விருதுகளை வென்ற சூரரை போற்று

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சூரியாவின் சூரரை போற்று திரைப்படம் சிறந்த நடிகருக்கான விருதையும் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் வென்று சாதனைபடைத்துள்ளது.

2012 ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியா மெல்போர்னை மையமாகக் கொண்டு நடைபெறும் ஆண்டு விழா மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா ஆகும்.

இந்திய சினிமாவை கொண்டாடும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய திரைப்படவிழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டும் இந்திய சினிமாவிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு இந்திய சினிமாவின் சிறந்த திரைப்படங்களை திரையிடுவதோடு விருதுகளும் வழங்கப்படுகின்றன.

ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஆரம்பமான இவ்விழாவில் சூர்யாவின் சூரரை போற்று மற்றும் வித்யா பாலன் நடிப்பில் உருவான ஷேர்னி உள்ளிட்ட திரைப்படங்கள் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை சூரரை போற்று திரைப்படம் பெற்றுள்ளது. மேலும் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடதக்கது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: