free website hit counter

சிவகார்த்திகேயனின் டான் முதல் தோற்றம்..!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லைக்கா சிவகார்த்திகேயன் கை கோர்க்கும் டான் முதல் தோற்றம்..!

இந்தியன் 2 உள்ளிட்ட பிரம்மாண்டப் படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனமும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து வழங்கும், சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் இ்ப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

அனிருத்தின் இசையில் வெளியான வண்ணமயமான மோஷன் போஸ்டர், அதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்ற சிறந்த நடிகர்கள் படக்குழுவினருடன் இணைய, இப்படம் ரசிகர்களின் ஆர்வத்தை மென்மேலும் கூட்டி வருகிறது.

டான் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டபணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படக்குழுவினர் தற்போது கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளனர். தலைப்பு அறிவிப்புடன் வெளியான மோஷன் போஸ்டர், இது ஒரு காமெடி கலக்கல் நிறைந்த, கல்லூரி சார்ந்த பொழுதுபோக்கு படம் என்ற தோற்றத்தை தந்தது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: