free website hit counter

பார்வையற்ற பிரசாந்த்...! கை கொடுக்குமா அந்தகன்?

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் தன் மகன் மூலம் மீண்டும் தன்னுடைய மகன் பிரஷாந்த்

நடிப்பில் தயாராகியுள்ள அந்தகன் படத்தை இயக்கியிருக்கிறார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் மறு ஆக்கம் அந்தகன். பிரசாந்த் உடன் இணைந்து 7 படங்களில் நடித்துள்ள சிம்ரன், இந்தப் படத்தில் 8-வது முறையாக நடிக்கிறார். அதுவும் வில்லியாக. இவர்களுடன் சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், நவரச நாயகன் கார்த்திக், ஊர்வசி, ப்ரியா ஆனந்த், யோகி பாபு, மனோபாலா, மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கிறார்கள் ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள அந்தகன் படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் தற்போது அந்தகன் படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள அந்தகன் திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு வெளியிட உள்ளார். இந்நிலையில் அந்தகன் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்தப் பாடல் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: