free website hit counter

கடல் கன்னியாக நடித்த ஆண்ட்ரியாவின் அனுபவம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்னும் பெயர் சூட்டப்படாத படமொன்றில் கடல் கன்னியாக கதாநாயகி வேடத்தில் நடித்து முடித்துள்ளார்.

இரவில் மனிதப் பெண்ணாகவும் பகலில் கடல் கன்னியாகவும் இருக்கும் மாய உயிரினமாக வித்தியாசமான வேடத்தில் நடித்து முடித்திருக்கிறார் ஆண்ட்ரியா.

கடல் கன்னி வேடத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகை நான்தான். இந்தியாவிலேயே முதல் கடல் கன்னி படமாக இது இருக்கும். என்னுடன் சுனைனா, முனீஷ்காந்த், இந்துமதி மற்றும் 50 குழந்தைகள் நடிக்கிறார்கள். ‘துப்பாக்கிமுனை’ என்ற படத்தை இயக்கிய மணிரத்னம் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் என்கிறார் ஆண்ட்ரியா

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: