free website hit counter

அண்ணாத்த’ முதல் பார்வை வெளியானது!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தர்பார் படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் ‘அண்னாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி.

அதிக பொருட்செலவில் அண்ணன் - தங்கை கதையாக உருவாக்கியிருக்கிறது இந்தப் படம். நயன்தாரா ரஜினிக்கு ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கையாகவும் நடித்துள்ளனர். மேலும் சித்தார்த், லிவிங்ஸ்டன், மீனா, குஷ்பூ, பாண்டியராஜன் என பெரும் நடிகர்கள் குழு நடித்துள்ளது.

 

இத்திரைப்படம் கடந்த 2020 தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பிற்கு ஏகப்பட்ட தடங்கல்கள் உருவான நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4-ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் ஆகும் என தயாரிப்பாளர் தரப்பான சன் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று மாலை வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், சொன்ன நேரத்துக்கு முன்னதாகவே பத்திரிகையாளர்களுக்கு இப்படத்தின் முதல் பார்வை அனுப்பட்டப்பட்டுவிட்டது.

 

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: