கடைசியாக ‘சர்தார்’ படத்தில் நடித்துவந்த கார்த்திக்கு ‘சுல்தான்’ மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
இதற்கிடையில் சென்னை மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவருடன் இணையக் காணொலி வழியாகக் கலந்துரையாடி கொரோனா விழிப்புணர்வு செய்தார். இதற்கிடையில் நேற்று கார்த்தி தன்னுடைய 45-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இதையொட்டி தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு மன்றத்தின் அன்புத் தம்பிகளுக்கு அண்ணன் கார்த்தியாக மாறி அனுப்பியுள்ள கடிதம், ரசிகர்கள் மீதான அவரது அன்பை வெளிப்படுத்துவும் விதமாக உள்ளது. இதோ அவரது கடிதம்: