ஒவ்வொரு உலக சிறப்பு தினங்கள் பற்றி காணொளி தகவல்களாக பகிர்ந்துவந்த ஒருநாள் ஒரு நிமிடம் பகுதியில் இன்று ஜூன் 5ஆம் திகதி உலக மக்களுக்கு ஒரு முக்கியமான தினம். அது குறித்து வருகிறது இந்தப் பதிவு.
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் படத்தின் டிரெய்லர் வெளியானது.
டிஎஸ்பி இசையில் சிம்பு மற்றும் சூப்பர் சிங்கர் ஹரிபிரியா இணைந்து பாடிய 'புல்லட்' பாடல் யூடியூப்பில் வெளியாகி பிரபலமாகிவருகிறது.
இன்று வெளியானது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மற்றுமொரு பாடல். வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே பல மில்லியன் பார்வைகளைப் பெற்று இணையத்தைக் கலக்குகிறது ஜாலி ஓ ஜிம்கானா.
விஜய்யின் அரபிக் குத்து துள்ளாட்டப் பாடல் வெளியானது
விஜயின் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கும் அரபி குத்து பாடலின் வீடியோ ப்ரோமோ!
"உள்ளம் உருகுதையா" பக்தி பாடலின் தொனியில் எதற்கும் துணிந்தவன் இரண்டாவது சிங்கிள் வெளியானது!
அதுதான் பெண்களுக்கான இடம் கொடுத்துவிட்டோமோ ! என சொல்பவர்களுக்கு, லிலி சிங் சொல்லும் பதில் இந்தக் கானொளியில் இருக்கிறது.
சிறந்த மனிதனை உருவாக்குவது கலை, அனைவருக்குள்ளும் கலையுணர்வு இருக்க வேண்டும் என்கிறார் இலங்கையின் ஓவிய கலை வடிவ வரலாற்றில் முக்கியமான இடத்தினை வகிப்பவர்களில் ஓருவரான ஓவியர் ஆசை இராசையா.
கொரோனா தொற்று எப்போது முடியும் ? என்பது இன்று எல்லோரிடமும் உள்ள கேள்வி.