free website hit counter

காமினி மாரப்பன தலைமையில் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவின் தலைமையில் குறித்த ஆணைக்குழு அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

*காமினி மாரப்பன - ஜனாதிபதி சட்டத்தரணி (ஆணைக்குழு தலைவர்)
*எஸ்.ஆர். ஆட்டிகல - திறைசேரியின் செயலாளர்
*கலாநிதி பிரியத் பந்து விக்ரம - நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர்
*சாலிய விக்ரமசூரிய - இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் தலைவர்
*குஷான் கொடிதுவக்கு - ஓரல் கோப்பரேஷன், தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்
*ஜெராட் ஒன்டச்சி - மேக்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட் என்ட் பினான்ஸ், முகாமைத்துவ பணிப்பாளர்
*ரொஹான் டி சில்வா - மெக்லெரன்ஸ் குழுவின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction