வடக்கு, கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோட்டா தோற்றதால் பஷிலை களமிறங்குகின்றனர்: நளின் பண்டார
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அரசாங்கத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்ல முடியவில்லை. அவர் தோற்றுப் போய்விட்டார். அதனாலேயே, பஷில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருகிறார்கள்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..!
4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..
மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை தொடர்கிறது: பொலிஸ்
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளனர்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு ராஜபக்ஷக்களின் யுகம் முடிவடையும்: குமார வெல்கம
அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு ராஜபக்ஷக்கள் யுகம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது: விவசாய அமைச்சர்
“அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்தது. எனினும், அதனைச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து யாழில் சைக்கிள் பேரணி!
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.