தித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பகுதிகளாகக் குறிப்பிட்டு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு 19 ஆம் எண், இறப்புகளைப் பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பகுதி II இன் பிரிவு 9 இன் விதிகளின்படி, 2025 டிசம்பர் 02 தேதியிட்டதுடன், இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


