free website hit counter

பெட்ரோலிய பொருட்களை நீண்ட கால கடன் வசதிகளில் பெறுவதற்கான பேச்சுவார்த்தை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்துடன் (UAE) இலங்கை கலந்துரையாடியுள்ளது.

இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தின் செயல் தலைவரான சைஃப் அலனோபியுடன் திங்கள்கிழமை (23) பேச்சுவார்த்தை நடத்தியதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இலங்கைக்கு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை நீண்ட கால கடன் வசதிகளில் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இலங்கையின் தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக இந்த அணுகுமுறை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction