பணவீக்க விகிதம் அதிகரிப்பு : டிசம்பர் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன இலங்கை Previous Article சமீபத்தில் வாகனம் வாங்கியவர்களுக்கான அறிவிப்பு Next Article VAT இல்லா கடைகளை நிறுவும் அரசு - அமைச்சர் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் (NCPI) அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் டிசம்பர் 2023 இல் 4.2% ஆக அதிகரித்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, இது நவம்பர் 2023 இல் பதிவு செய்யப்பட்ட 2.8% இலிருந்து அதிகரித்துள்ளது. உணவுப் பணவீக்கம் நவம்பரில் பதிவாகிய -2.2% உடன் ஒப்பிடும் போது 2023 டிசம்பரில் 1.6% ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், உணவு அல்லாத பணவீக்கம் நவம்பரில் பதிவான 7.1% உடன் ஒப்பிடுகையில், 2023 டிசம்பரில் 6.3% ஆகக் குறைந்துள்ளது. முழு அறிக்கை: http://www.statistics.gov.lk/WebReleases/NCPI_December_2023 Previous Article சமீபத்தில் வாகனம் வாங்கியவர்களுக்கான அறிவிப்பு Next Article VAT இல்லா கடைகளை நிறுவும் அரசு - அமைச்சர்