free website hit counter

காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார் ரணில்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு “காஸ் சிலிண்டர்” சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் புதன்கிழமை (14) கொழும்பு மலர் வீதியிலுள்ள தனது அரசியல் அலுவலகத்தில் கையொப்பமிட்டார்.

ஜனாதிபதி விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இன்று காலை இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவை சமர்ப்பித்தார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: