free website hit counter

வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே காலமானார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தனது 83 ஆவது வயதில்

காலமானார்.
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை கடந்த 3 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிகிச்கை பெற்று வந்தார்.
வட மேல் மாகாண ஆளுநராக ராஜா கொள்ளுரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் 2020 ஆகஸ்ட் 31 சத்திய பிரமாணம் செய்துக் கொண்ட​மை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction