ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் இந்தியப் பாடல் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கையின் கில்மீஷா உதயசீலனை சந்தித்துள்ளார்.
கில்மீஷா உதயசீலன் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் "Zee Tamil" சேனல் நடத்திய "Sa Re Ga Ma Pa Li' Champs Season 03" ரியாலிட்டி போட்டியில் வெற்றி பெற்றார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது ஜனாதிபதி கில்மீஷா உதயசீலன் தமிழ் பாடலின் சில வரிகளை பாடிய நிகழ்வில் கலந்து கொண்டார்.
President of Srilanka Ranil Wickremesinghe has met #SaregamapaLilChamps Season 3 Title Winner #Kilmisha, in Person during his visit to Jaffna.