free website hit counter

ஒட்டுமொத்த பணவீக்க விகிதம்: ஜனவரி 2024 புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் (NCPI) அளவிடப்பட்ட பணவீக்கத்தின் ஒட்டுமொத்த விகிதம் ஜனவரி 2024 இல் 6.5% ஆக அதிகரித்துள்ளது.
2023 டிசம்பரில் பதிவான 4.2% உடன் ஒப்பிடுகையில் இது அதிகரிப்பு என மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், உணவுப் பணவீக்கமும் கடந்த ஆண்டு டிசம்பரில் பதிவான 1.6% லிருந்து ஜனவரியில் 4.1% ஆக அதிகரித்துள்ளது.

உணவு அல்லாத பணவீக்கம் 2023 டிசம்பரில் பதிவான 6.3% உடன் ஒப்பிடுகையில் 2024 ஜனவரியில் 8.5% ஆக அதிகரித்துள்ளது.

முழு அறிக்கை:
http://www.statistics.gov.lk/WebReleases/NCPI_January_2024

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction