free website hit counter

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை உறுதிப்படுத்திய SJB பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா, இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பாக நீதித்துறை வழங்கிய அறிவுறுத்தல்களை புறக்கணித்ததன் மூலம் சபாநாயகர் பாராளுமன்ற நடைமுறைகளை மீறியதால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீர்மானித்ததாக தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்படும் என பண்டார தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான முடிவு எடுக்கப்பட்டது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction