free website hit counter

NPP பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சி: SJB எம்.பி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தேசிய மக்கள் சக்தி (NPP) நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிப்பதாக சமகி ஜன பலவேகயவின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் இன்று தெரிவித்துள்ளார்.
"NPP தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய இந்திய விஜயத்திலிருந்து நாம் சேகரிக்கக்கூடியது என்னவென்றால், அவரது கட்சி நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிக்கிறது" என்று மரிக்கார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"NPP முக்கிய எதிர்க்கட்சியாக மாறுவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை, ஏனெனில் அவர்கள் இந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக மாறும்போது நாங்கள் அரசாங்கத்தில் இருப்போம்" என்று அவர் மேலும் கூறினார்.

“எவ்வாறிருப்பினும், திஸாநாயக்கவின் இந்திய விஜயம் ஒரு சாதகமான நடவடிக்கை என்று நாங்கள் உணர்கிறோம். முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொண்டு அவர் திரும்பி வந்திருக்க வேண்டும்.” என்று எம்.பி மேலும் கூறினார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: