திங்கட்கிழமை சிறப்பு விடுமுறை இல்லை இலங்கை Previous Article ஜனாதிபதியின் சுதந்திர தின செய்தி Next Article நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தமிழில் பார்வையிடுங்கள் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This 76 ஆவது சுதந்திர தினத்தை அடுத்து வரும் திங்கட்கிழமை (5) விசேட விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் இன்று அறிவித்துள்ளார். இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. Previous Article ஜனாதிபதியின் சுதந்திர தின செய்தி Next Article நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தமிழில் பார்வையிடுங்கள்