free website hit counter

நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம் ‘நமல் டெக்மா’ வெளியிடப்பட்டது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் சற்று முன்னர் கொழும்பில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
நாமல் டெக்மா என்ற விஞ்ஞாபனத்தை வெளியிடும் சம்பிரதாய நிகழ்வு இன்று (02) காலை கொழும்பு ITC ரத்னதீப ஹோட்டலில் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வருகையுடன் ஆரம்பமானது.

மாநில முன்னுரிமைகள், புத்தாக்கம், முதலீடு மற்றும் சுதந்திரம் ஆகிய நான்கு முக்கியப் பகுதிகளின் மீது இந்த அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: