free website hit counter

மண்ணெண்ணெய் விலை குறைப்பு; மற்ற எரிபொருட்களின் விலையில் மாற்றம் இல்லை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மண்ணெண்ணெய் விலை இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.

அதன்படி மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.05 குறைக்கப்பட்டு ரூ.183 ஆக உள்ளது.

எவ்வாறாயினும், பெற்றோல் 92 ஒக்டேன், பெற்றோல் 95 ஒக்டேன், ஆட்டோ டீசல் மற்றும் லங்கா சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகள் மாற்றமின்றி தொடரும் என சிபெட்கோ தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (எல்ஐஓசி) மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும், அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் விலைகளுக்கு இணையாக, CEYPETCO இன் அதே எரிபொருள் விலை திருத்தங்களை பின்பற்ற முடிவு செய்துள்ளன.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: