website analysis

லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையினை அதிகரித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரியாவுன் விலை 145 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 3,127 ரூபாவாகும்.

05 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரியாவுன் விலை 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,256 ரூபாவாகும்.

2.3 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரியாவுன் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 587 ரூபாவாகும்.

இந்த தகவலை லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்