வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் நாளை (19) மனித உடலால் உணரப்படும் வெப்பம் 'எச்சரிக்கை நிலைக்கு' உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.