free website hit counter

மகிந்தவின் 2020 வாக்குகளை விஞ்சி, ஹரிணி அதிக விருப்பு வாக்குகளைப் பதிவு செய்துள்ளார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2024 பொதுத் தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரதமர் வேட்பாளர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக வெளிப்பட்டுள்ளார்.

இந்த வாக்கு எண்ணிக்கையானது இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒரு பாராளுமன்ற வேட்பாளரால் பெறப்பட்ட அதிகூடிய விருப்பு வாக்குகள் என்ற வரலாற்றுப் பதிவாகும்.

முன்னதாக, 2020 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 527,364 வாக்குகளைப் பெற்று அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற வேட்பாளராக இருந்தார். (நியூஸ் வயர்)

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: