free website hit counter

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

பரீட்சை விடைத்தாள்கள் மற்றும் நடைமுறை பரீட்சை மதிப்பீடுகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த மே மாதம் 2021 நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 5 லட்சத்து 17,486 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: