இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது இலங்கை Previous Article 2023 (2024) GCE O/L முடிவுகள் : பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு Next Article 2023 A/L முடிவுகள் வெளியிடப்பட்டன Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) இன்று (மே 31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள் பின்வருமாறு: பெட்ரோல் 92 ஆக்டேன் - ரூ. 355 (ரூ. 13 குறைக்கப்பட்டது) பெட்ரோல் 95 ஆக்டேன் - ரூ. 420 (திருத்தப்படவில்லை) ஆட்டோ டீசல் - ரூ. 317 (ரூ. 16 குறைக்கப்பட்டது) சூப்பர் டீசல் - ரூ. 377 (திருத்தப்படவில்லை) மண்ணெண்ணெய் - ரூ. 202 (ரூ. 13 குறைக்கப்பட்டது) Previous Article 2023 (2024) GCE O/L முடிவுகள் : பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு Next Article 2023 A/L முடிவுகள் வெளியிடப்பட்டன