இன்று (30) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்படும்.
ஒரு லிட்டர் ஆட்டோ டீசலின் விலை ரூ.15 அதிகரித்து ரூ.289 ஆகவும், பெட்ரோல் 92 ஆக்டேன் ரூ.12 அதிகரித்து ரூ.305 ஆகவும், மண்ணெண்ணெய் ரூ.7 அதிகரித்து ரூ.185 ஆகவும் உள்ளது.