free website hit counter

எரிபொருள் விலை ஏப்ரல் 1 முதல் மாற்றியமைக்கப்பட்டது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.
Octane 92 பெற்றோல் மற்றும் ஆட்டோ டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல் 95 ரூபாய் 7 ஆல் குறைக்கப்பட்டது
சுப்பர் டீசல் 72 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது
மண்ணெண்ணெய் 12 ரூபாய் ஆல் குறைக்கப்பட்டுள்ளது

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction