free website hit counter

SJB தலைவர் பதவியில் இருந்து பொன்சேகா ராஜினாமா

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (05), 2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்காக பொன்சேகா கட்டுப்பணம் செலுத்தினார்.

ஜூலை 25 அன்று, பொன்சேகா தனது ஜனாதிபதி வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார், "என்னை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு நிறைய பேர் கேட்டுள்ளனர், இலங்கை மக்களின் அழைப்பை ஏற்று ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று கூறினார்.
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: