free website hit counter

அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக எரிபொருளைப் பயன்படுத்த வேண்டாம் - அரசாங்கம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அரச வாகனங்களை அத்தியாவசியமற்ற பயணங்களுக்குப்
பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் இந்த விடயம் தொடர்பில் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக எரிபொருளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பில் இடம்பெறும் செயலமர்வுகளுக்கு தூரப் பிரதேச அரச நிறுவனங்களின் பிரதானிகள் அழைக்கப்படுவதை மட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் பாவனையைக் குறைத்தல் மற்றும் எரிபொருளுக்கான செலவைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: