தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு இலங்கை Previous Article இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் பதவி விலகினார் Next Article அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This இந்த ஆண்டுக்குரிய புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு. 2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படும் திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் 2888 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. Previous Article இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் பதவி விலகினார் Next Article அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்