free website hit counter

பில் கொடுப்பனவுகள்: மின்சார வாரியத்தின் அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கை மின்சார சபை (CEB) நுகர்வோர் தமது மின் கட்டணத்தை மிகவும் திறமையான முறையில் செலுத்துவதற்கு பல புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
எனவே, CEB நுகர்வோர் இப்போது கீழ்வரும் ஊடகங்கள் மூலம் தங்கள் கட்டணங்களைச் செலுத்த முடியும்.

CEBCare மொபைல் செயலி
அதிகாரப்பூர்வ CEB இணையதளம் www.ceb.lk
ஆன்லைன் வங்கிச் சேவைகள்
CEB அல்லது வங்கி கியோஸ்க் இயந்திரங்கள்
தபால் அலுவலகங்கள்
Cargills அல்லது Keells பல்பொருள் அங்காடிகள்
mCash

மின்சார விநியோகம் தொடர்பான ஏதேனும் பிரச்சினைகளுக்கு 1987 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் மின்சார சபையை தொடர்பு கொள்ள முடியும் என CEB மேலும் தெரிவித்துள்ளது.

bill-payments-notice-from-electricity-board

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction