free website hit counter

இன்று பாராளுமன்ற உறுப்பினராகிறார் பஷில்; அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார். 

அதனைத் தொடர்ந்து அவர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்.

இதனிடையே, பஷில் ராஜபக்ஷவுக்காக தன்னுடைய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்த ஜயந்த கெட்டகொட, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பஷில் ராஜபக்ஷ போட்டியிடுவார் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: