சீனி 130 ரூபா இலங்கை Previous Article தடுப்பூசி திட்டத்திற்கு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கங்கள் ஆட்சேபனை Next Article அமெரிக்கா கோவிட் -19 தடுப்பூசி நன்கொடை Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்கள் ஊடாக எதிர்வரும் புதன்கிழமை (01) முதல் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். -வின்சம் - Previous Article தடுப்பூசி திட்டத்திற்கு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கங்கள் ஆட்சேபனை Next Article அமெரிக்கா கோவிட் -19 தடுப்பூசி நன்கொடை