free website hit counter

உலக கோப்பை ஹாக்கி - பெல்ஜியத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
15-வது ஹாக்கி உலக கோப்பை தொடர் ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது.
15ஆவது ஹாக்கி உலகக் கோப்பை தொடர் கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கி, ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடைபெற்று வந்தது.

தொடரில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்து லீக், காலியிறுதி மற்றும் அரையிறுதி முடிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியும், முன்னாள் சாம்பியனான ஜெர்மனியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

அதையடுத்து, நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணி மற்றும் ஜெர்மனி அணிக்கு நேருக்குநேர் மோதின. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த போடியில் முதல் 2 கோல்களை பெல்ஜியம் பதிவு செய்ய ஜெர்மனி எந்த கோலையும் பதிவு செய்யவில்லை. அதையடுத்து ஒரு கோலை ஜெர்மனி பதிவு செய்தது. இதனால் 1-2 என்ற கணக்கில் ஆட்டம் விறுவிறுப்பாக செல்ல மீண்டும் ஒரு கோலை ஜெர்மனி அடிக்க, 2-2 என்ற சம நிலையுடன் இருந்தன.

ஆட்ட நேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம வகிக்க பெனாலிடி சூட் அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது.

இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் பெல்ஜியம் அணியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜெர்மன் அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: