free website hit counter

இலங்கை கிரிக்கெட் அணி வெற்றி பெற ஜனாதிபதி வாழ்த்து

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படும் இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் T20 உலகக் கிண்ணத்தில் வெற்றிபெற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர்களின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி பாராட்டினார்.

அத்துடன், முதலாம் பிரிவில் ஆசிய ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை ரக்பி அணியும் ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் கௌரவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: