free website hit counter

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் பிரியான்ஷூ சாம்பியன்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடர்.
ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய வீரர் பிரியான்ஷூ ரஜாவத், டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோஹன்னசென் உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரியான்ஷூ 21-15 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக மேக்னஸ் 2-வது செட்டை 21-19 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை பிரியான்ஷூ ரஜாவத் 21-16 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.

இதையடுத்து பிரியான்ஷூ இறுதி போட்டியில் 21-15, 19-21, 21-16 என்ற செட் கணக்கில் மேக்னசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: